16 நவம்பர் 2026
கூட்டுறவுப் பயிர்க்கடன் வட்டித் தள்ளுபடி
தகுதியுள்ள விவசாயிகள், தள்ளுபடித் தொகையைக் கழித்த பிறகு எஞ்சிய கடனை 30 நவம்பர் 2026க்குள் கடன் வழங்கிய கூட்டுறவுச் சங்கத்தில் செலுத்தினால் நிலுவைக்கான வட்டித் தள்ளுபடி பெறலாம். செலுத்த வேண்டிய தொகையைச் சங்கத்தில் உறுதிசெய்யுங்கள்.